top of page
Search


சமையல் எரிவாயு சிலிண்டரில் உள்ள வேதிப்பொருள்
நமது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரில் எந்த வாயு அடைக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழும். அதற்கான...

kishor s
Jul 9, 20221 min read


பாதுகாப்பான முறையில் ஹேர் டை (Hair dye) பயன்படுத்தும் வழிமுறைகள்
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின்(Food and drug administration) வழிமுறைகளின் படி ஒருவர் ஹேர் டையை பாதுகாப்பான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம். ஹேர் டையை தலையில் அடிப்பதற்கு முன்னால் முழங்கைக்கு கீழே சிறிதளவு தோலில் ஹேர் டையை தடவிய ( patch test ) பிறகு இதை 48 மணி வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும் பிறகு அதை கழுவ வேண்டும் இப்படி கழுவியப் பிறகு உங்கள் தோளில் ஏதேனும் காயங்களோ அல்லது மாற்றங்கள் இல்லை என்றால் அது உங்களுக்கு பாது

kishor s
Jul 3, 20221 min read


ஹேர் டை (Hair dye) பற்றிய உண்மை தகவல்கள் #Ammonia #PPD
நமது அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் கருமையான தலைமுடிக்கு தனி சிறப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் தலைமுடி பற்றிய பிரச்சனை 90 சதவீதம் பேருக்கு உள்ளது. இளமை காலத்தில் தலைமுடி நரைத்தல், அதிகமான தலைமுடி உதிர்தல் ஆகிய காரணங்களே பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் சரியான வாழ்க்கை முறை இல்லாதது தான், குறிப்பாக கலப்படம் நிறைந்த உணவுகளும் தரமற்ற உணவுகள் தான் பெரும்பாலான காரணமாக இருக்கிறது. இப்பொழுது தலைமுடி என்றால் என்ன என்பதைப் பற்றி அறிவியல் கண்ணோ

kishor s
Jun 30, 20222 min read


மிளகில்(pepper) உள்ள மருத்துவம்
மிளகு எல்லோரது வீட்டிலும் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு நறுமண பொருள். இது உருவத்தில் தான் சிறியது என்றாலும் இதனின் மருத்துவப் பயன்கள் மிகவும் பெரிது. மிளகில் பைப்பரின்(piperine) என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இந்த வேதிப் பொருளால் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது என்பதைப்பற்றி பார்ப்போம். மிளகு செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, பசியை நன்கு தூண்டி பசியின்மையை விரட்டுகிறது. எளிதில் செரிக்க இயலாத பல அசைவ உணவுகளை மிளகுப் பொடியுடன் சேர்த்த

kishor s
Jun 19, 20221 min read


தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சல்ஃபர் (கந்தகம்) #sulfer
நமது அன்றாட வாழ்வில் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நம்மை தெரிந்தோ தெரியாமலோ வேதியியலே இயக்குகிறது. அவ்வளவு ஏன் நமது உடல் முழுவதும் வேதியியல் தனிமங்களால் ஆனவையே ஆகும். அப்படியிருக்கையில் மனிதனின் உடலில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு தனிமங்களுக்கு தனித்தனி வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் சல்ஃபரால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.... சல்ஃபர் மனித உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று. நமது உடலில் அதிகமாக காணப்படும்

kishor s
Jun 8, 20221 min read


மஞ்சள் பற்றிய வியப்பூட்டும் வேதியியல் தகவல்கள்
மஞ்சள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு வரம் என்றே கூறலாம். இயற்கையாக மஞ்சளில் குர்க்குமின்(curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் இயற்கையாக பீனால்(phenol) உள்ளது. இப்படி இயற்கையாக பீனால் (natural phenol) எந்த ஒரு இயற்கை பொருளில் இருந்தாலும். அது ஆன்டிஆக்சிடன்ட் (anti-oxidant), ஆன்டி-பாக்டீரியல் (anti-bacterial), anti-viral ஏஜென்டாக செயல்படும். மேலும் இந்த வேதிப்பொருள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை(uv-rays) தடுக்கும் தன்மை கொண்டது, இதனால் நம் உடம்பை தோல் நோய்களில் இர

kishor s
Jun 7, 20221 min read


என்றும் மகிழ்ச்சியாக இருக்க...
நமது அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறந்த உணவுகள் இருந்தாலும் மன நலமும் மிகவும் முக்கியம். நமது எண்ணங்களுக்கு பின்னால் வேதியியல் உள்ளது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. நாம் மகிழ்ச்சியுடனும் நேர்மறையான எண்ணங்களுடன்(positive thinking) இருக்கும் பொழுது நமது உடலில் டோபமைன்(dopamine), ஆக்ஸிடாஸின்(oxytocin), செரோடோனின்(serotonin) ஆகிய நன்மை செய்யும் வேதிப்பொருட்கள் நமது உடலில் இயற்கையாக சுரக்கின்றன. இவைகளால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

kishor s
Jun 5, 20221 min read


தங்கம் மற்றும் வெள்ளி பற்றிய வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள்
"தங்கம்" என்கிற வார்த்தைக்கே அவ்வளவு ஈர்ப்பு மக்களிடம் இருக்கும் நிலையில் அந்தத் தங்கத்தைப் பற்றி அறிவியல் பூர்வமான சில சிறப்புகளை இந்த பதிவில் காண்போம். தங்கம் மற்றும் வெள்ளியின் தனித்தன்மைகள்:- இந்த உலோகங்களில் முதல் சிறப்பு என்று பார்த்தால் இது எந்த பொருளுடனும் வினை புரியாது ஆங்கிலத்தில் நோபல் மெட்டல் ( noble metal) என்று அழைப்பார்கள். இரும்பை உதாரணமாக எடுத்துக் கொண்டால் இது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடனும் நீருடனும் வினைபுரிந்து அது தனது பலத்தை இழக்க( corrosion) ஆரம்பிக்கும்.

kishor s
Jun 5, 20221 min read


மன அழுத்தம் இல்லாமல் இருக்க
வளர்ந்து வரும் இந்த நாகரீக உலகில் மன அழுத்தம் இல்லாத ஆட்களை காண்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டாலும், சில பொதுவான காரணங்கள்... கடந்த காலங்கள் மற்றும் எதிர் காலங்களைப் பற்றி எதிர்மறையாக நினைப்பது, நமது வாழ்க்கையை பிறரது வாழ்க்கையுடன் ஒப்பிடுவது, நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லாமல் போவது ஆகியவை பெரும்பாலான மன அழுத்தத்திற்கான காரணங்களாக உள்ளன. நமது அன்றாட வாழ்வில் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நம்மை தெரிந்த

kishor s
Nov 7, 20212 min read


மாமர (Mango tree) இலையில் உள்ள அறிவியல்: ஆன்மீகமும் அறிவியலும்
பொதுவாக விசேஷ நாட்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் வாசலில் முதலில் கட்டுவதில் மா இலை தோரணம். இந்த உலகில் நிறைய மரங்கள் இருந்தாலும் மாமர இலைகளுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்கு எழும், ஆன்மீக ரீதியாக பல விளக்கங்கள் இருந்தாலும் அறிவியல் ரீதியான காரணங்களை பதிவில் காண்போம். மா மரத்தின் அறிவியல் பெயர் mangifera indica. மா மரத்தின் இலையில் mangiferin என்ற இயற்கை வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இந்த வேதிப்பொருள் பாலிபீனால் (polyphenol) என்ற வகையை

kishor s
Nov 5, 20211 min read

bottom of page

