top of page
Search


The Science Behind Superfoods: Exploring Their Impact on Health
The term "superfood" has become a staple in discussions about nutrition, representing foods that are nutrient-rich and linked with...

kishor s
Mar 19, 20253 min read


பொடுகு பிரச்சனையை தீர்க்க...
பொடுகு என்பது நமது தலையில் ஈரப்பதம் இல்லாமல் மேல் புறத்தோல் உடைந்து கொட்டுவதே பொடுகு என்று அழைக்கப்படுகிறது. சமீபகாலமாக பெரும்பாலானோருக்கு இந்த பொடுகு பிரச்சனை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக நமது தலையில் ஈரப்பதம் இல்லாததே காரணமாக அமைகிறது. தலையில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க தினமும் தேங்காய் எண்ணெயை தடவுவதால் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. மருத்துவத்துறையில் பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு சாலிசிலிக் அமிலம் (salicylic acid) என்கிற வேதிப்பொர

kishor s
Jul 16, 20231 min read


புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை சுவை ஊட்டி அஸ்பார்டேம் (aspartame)
சில நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் aspartame என்கிற செயற்கை சுவையூட்டி (artificial sweetener) புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்கிற அந்த அமைப்பு கொடுத்த ஒரு ரிப்போர்ட் தான். அஸ்பார்டேம் என்பது திட நிலையில் (solid state) உள்ள ஒரு செயற்கை சுவையூட்டி. இது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சர்க்கரை விட 200 மடங்கு இனிப்பானது. இந்த வேதிப்பொருள் பேக்கரியில் சூடுபடுத்தப்படாத உணவுப் (non heated foods) பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது அதுமட

kishor s
Jul 16, 20232 min read


வனஸ்பதியை (trans fat) சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?
கொழுப்புக்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது 1) அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் (unsaturated fatty acids) உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு. 2) சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் (saturated fatty acids) உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு. 3) டிரான்ஸ் கொழுப்புக்கள்(trans fats) மிகவும் ஆபத்தான ஒன்று. இதைப் பற்றி இப்பொழுது சற்று விரிவாக பார்க்கலாம். 1) அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்(unsaturated fatty acids). பொதுவாக இவ்வகையான கொழுப்புகள் பெரும்பாலும் தாவர வகைகளிலிருந்து வருபவை. அறையின் வ

kishor s
May 1, 20232 min read


ஆஸ்பிரின்(Aspirin) மாத்திரையில் இப்படி ஒரு பக்க விளைவா?
நமக்கு உடலில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவதற்கான காரணம் ?புரோஸ்டாக்லாண்டின் (prostaglandins) என்ற வேதிப்பொருள் உடலில் சுரப்பதால் தான் ஏற்படுகிறது. இது நமது இரத்தநாளங்களில் இயற்கையாக உள்ள ஒரு வேதிப்பொருள். உடலில் அடிபட்டு காயம் ஏற்படும் பொழுது இந்த வேதிப்பொருள் தானாக சுரந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக தான் நமக்கு வலிகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த வேதிப் பொருள் நமது சிறு மூளை பகுதியில் சுரப்பதனால் தான் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் ஏற்படுகிறது.

kishor s
Apr 26, 20231 min read


கிருமிகளை அழிக்க உதவும் சில்வர்
நாம் அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய கவர்ச்சியான ஆபரணம் தான் வெள்ளி. ஆபரணங்களில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் வெள்ளிக்கு தனி சிறப்பிடம் உண்டு, உதாரணமாக மருத்துவம் மற்றும் சினிமா துறைகளில் வெள்ளியால் ஆன வேதிப்பொருட்களின் பயன்கள் ஏராளம். வெள்ளியால் ஆன பொருட்களுக்கு ஆன்டிபாக்டீரியல் தன்மை உள்ளதால் மருத்துவத் துறையில் சில மருத்துவ உபகரணங்களும் மற்றும் மருந்து பொருட்களுக்கு சிலவற்றில் வெள்ளியை பயன்படுத்தி செய்யப்பட்ட பொருட்களாக இருக்கும். வெள்ளி அதிகமான மின்சாரத்தை கடத்தும் ஆற்றல்

kishor s
Apr 25, 20231 min read


கேன்சரை குணப்படுத்த கருவியாக பயன்படும் கிராஃபைன்(Graphene)
2003 ஆம் ஆண்டு நாம் எழுத பயன்படுத்தும் பென்சிலில் ஒரு சாதாரண மனிதரால் பிரித்தெடுக்கப்பட்டு நோபல் பரிசு பெற்ற ஒரு பொருள் தான் கிராஃபைன். இந்த பொருள் பார்ப்பதற்கு மிக மெல்லியதாக இருந்தாலும் இதனின் பயன்கள் ஏராளம். இதன் தன்மைகளைப் பற்றி பார்ப்போம். கிராஃபைன் பேப்பரை விட 10 லட்சம் மடங்கு மெல்லியதாக இருக்கும் தன்மை கொண்டது இதனால் இதனுடைய எடை மிக மிகக் குறைவு. இருந்தாலும் வைரத்தை விட உறுதியானது அதுமட்டுமில்லாமல் 200 மடங்கு இரும்பை விட உறுதியானது. நன்கு வளையும் தன்மை கொண்ட இந்த கிரா

kishor s
Apr 23, 20231 min read


உடல் எடையை குறைக்க உதவும் Gingerol
இஞ்சியில் ஜிஞ்சரோல் மற்றும் ஜிங்கிபெரீன் ( Gingerol and zingiberene ) என்கிற வேதிப் பொருட்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் இஞ்சிக்கு இயற்கையாகவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் (anti oxidant), ஆன்டிபாக்டீரியல் (anti bacterial), ஆண்டிமைக்ரோபியல் (anti microbial), சர்க்கரை நோய் குணப்படுத்தும் (antidiabetic), உடல் பருமனை குறைக்கும் தன்மை (anti obesity) ஆகிய மருத்துவ குணங்கள் உள்ளது. மருத்துவ பயன்கள்:- ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் இதனால் உடல் பருமன் குறைகிறது. இஞ்சி ரத

kishor s
Apr 9, 20231 min read


சளி மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் ஏலக்காய்
ஏலக்காய் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது இதன் நறுமணம் தான்.இந்த நறுமணத்திற்கு மயங்காத ஆட்களே மிகவும் குறைவு. ஏலக்காயில் 1,8 சினியோல்(1,8 cineole) என்ற வேதிப் பொருள் உள்ளது. ஏலக்காயின் நறுமணத்திற்கு இதுவே காரணம். இதனின் மருத்துவ பயன்கள்:- ஏலக்காயில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்(anti-oxidant) உள்ளதால் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் தோல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. இது தீராத இருமலையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமாவையும் இது குண

kishor s
Mar 6, 20231 min read


வேப்பமரத்தின் இலைகளுக்கு இவ்வளவு மதிப்பா?
பொதுவாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் காற்றில் அதிகம் பரவுவதை விட மனிதர்கள் மூலம் வேகமாக பரவும். இப்பொழுது வேப்பிலையில் உள்ள அறிவியலைப் பற்றி சற்று விரிவாக காண்போம். வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் ஆசாதிராச்டா இன்டிகா (Azadirachta Indica ). வேப்ப மர இலையில் அதிக அளவில் Azadirachtin, Nimbin, Nimbidin ஆகிய இயற்கை வேதிப்பொருட்கள் உள்ளது. வேப்பமரத்தின் கசப்பான சுவைக்கு இதுவே காரணம். இந்த வகை வேதிப் பொருட்களால் ஏற்படும் மருத்துவ பயன்கள்: வேப்பிலை பாக்டீரியா மற்றும் வைரஸ்களை

kishor s
Feb 12, 20231 min read


கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பாரம்பரிய மருந்துகள்
தற்போதைய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு நம்மில் பலர் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். ஆனால் சிலருக்கே இதனின் பலன் கிடைக்கிறது. பெரும்பாலானோருக்கு உடல் எடை குறையாமல் இருப்பதற்கு காரணம் நம்முடைய உணவு முறையும் உடற்பயிற்சியின்மையும் தான் காரணமாக அமைகிறது. முதலில் கொலஸ்ட்ரால் எப்படி உருவாகிறது என்பது பற்றிய சிறிய முன்னுரை... பொதுவாக நமது உடலில் HMG CoA reductase என்கிற நொதி (enzyme) தான் கொலஸ்ட்ராலை அதிக அளவில் உற்பத்தி செய்ய காரணமாக அமைகிறது. இதன் விளைவாக

kishor s
Feb 12, 20231 min read


நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து
தற்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு சுவையாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் நல்ல வடிவமும் கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் உணவுகளையே நம் மனம் உண்ண விரும்புகிறது. அந்த வரிசையில் நமது சமையல் அறைகளில் பயன்படுத்தப்படும் நான் ஸ்டிக் (non stick) பாத்திரங்களை பற்றிய சுவாரசியமான சில தகவல்களை இப்பொழுது பார்ப்போம். முன்னொரு காலத்தில் சமைக்கத் தெரியாத அல்லது புதிதாக சமைக்க பழகியவர்களுக்கு ஒரு தோசை முழுமையாக சுடுவதற்கு தோசை கல்லுடன் பெரும் போராட்டமே நடக்கும் ஆனால் தற்பொழுது இந்தப் பிரச்சனை

kishor s
Feb 9, 20231 min read


மனிதனும் மரமும்
மனிதர்களுக்கும் மரங்களுக்கும் ஒரு இன்றியமையாத தொடர்பு உள்ளது, இதற்கு காரணமானது ஒரு வேதியல் வினைதான், அதுதான் ஒளிச்சேர்க்கை (photosynthesis). மரங்கள் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை தனக்கான உணவாக தயாரித்துக் கொண்டு ஆக்ஸிஜனையும் வெளியிடுகிறது. நமது பூமி வெப்பமடைவதற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு காரணமாக அமைகிறது. பொதுவாக சூரியனிலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் பூமியின் மீது பட்டு பிறகு வளிமண்டலத்திற்கு திரும்பச் செல்லும். இப்படி செல்வதால் பூமியின் வெப்பநிலை சமமாக இருக்

kishor s
Jan 1, 20231 min read


பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் உள்ள ஆபத்து (bisphenol A)
வளர்ந்து வரும் இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நீடித்து நிற்கும் தன்மையும் அதிகமான உற்பத்தியும் தான் இதற்கு காரணமாக அமைகிறது. பிளாஸ்டிக் பல வகைகளில் நமது அன்றாட வாழ்விற்கு உதவி செய்தாலும் இயற்கைக்கும் நமது உடல் நலத்திற்கும் சற்று பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் நாம் இதை சரியான முறையில் பயன்படுத்தாத பொழுது தான் ஏற்படுகிறது. பொதுவாக நம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், உணவுகள் அடைக்கப்படும் பிளாஸ்டிக்

kishor s
Dec 25, 20221 min read


பட்டாசின் வண்ணங்களுக்கு காரணமான வேதிப்பொருட்கள்
தீபாவளி நெருங்கும் இத்தருணத்தில் பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒன்று பட்டாசு வெடிப்பது.வானத்தில் பல வர்ணங்களில் கோலமிட்டு, பூ பூவாய் வந்து, விசில் போல ஒலி எழுப்பியும், படபடவென வெடித்து சிதறும் பட்டாசு வானில் நிகழ்த்தும் மாயாஜாலத்தை கண்டு மயங்காத ஆட்களே இல்லை!! மேலே விவரித்த நிகழ்வுகளுக்கு காரணமான வேதிப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். விசில் ( whistling sound) போல சத்தமிடும் பட்டாசுகளில் பொட்டாசியம் பென்சோயேட் ( potassium benzoate) சோடியம் பென்சோயேட் (so

kishor s
Oct 23, 20221 min read


பசுமை பட்டாசு (Green crackers) என்றால் என்ன?
தீபாவளி நெருங்கும் இத்தருணத்தில் சமீப காலமாக நம் காதில் "பசுமை பட்டாசு" என்கிற வார்த்தையை அதிகமாக கேட்டிருக்க வாய்ப்புண்டு. அப்படி என்ன பசுமை பட்டாசில் உள்ளது? சாதாரண பட்டாசிற்கும் பசுமை பட்டாசிற்கும் உள்ள வித்தியாசங்களை இப்பொழுது வேதியியல் ரீதியாக காண்போம். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research - CSIR) பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்படும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, பட்டாசில் கலக்கப்படும் வேதிப்பொருட்களை ஆய்வகத்தில் ஆய்வு செய்த

kishor s
Oct 23, 20222 min read


மெத்தில் மெர்குரியும் (methyl mercury) மீனும்
(இந்தப் பதிவு உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே யாரையும் காயப்படுத்துவதற்காக அல்ல) மினமாட்டா என்கிற கடல் பகுதி ஜப்பானில் உள்ளது. இங்கு 1956 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள் பலர் செயலற்று போனார்கள் இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அந்த கடல் பகுதியில் இருக்கும் மீன்களை இந்தப் பகுதி மக்கள் உண்டதால் தான் ஏற்பட்டது என்று ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. அதற்கு காரணமான வேதிப்பொருள்தான் பாதரசம் (mercury). METHYL MERCURY பொதுவாக பாதரசம

kishor s
Oct 10, 20221 min read


செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களால் உடலுக்கு ஆபத்து?
இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் நாம் அனைத்தையுமே விரைவாக பெற விரும்புகிறோம். ஆனால் இயற்கைக்கு என்று தனி கால அளவு உள்ளது அந்த காலத்தில்தான் இயற்கையான சில மாற்றங்கள் நடைபெறும். இயற்கையின் செயல்பாடுகள் சற்று தாமதமாக இருந்தாலும் நல்ல தரம் வாய்ந்ததாக இருக்கும். இந்த தாமதத்தை நாம் விரும்பாததால்தான் சில செயற்கையான விஷயங்களில் ஈடுபடுகிறோம். பொதுவாக ஒரு பொருளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அதனின் தரம் சற்று குறையும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவ

kishor s
Oct 9, 20222 min read


மூளைக்கு புத்துணர்வு கொடுக்கும் caffeine(காபி)
நமது உடலில் உள்ள செல்களுக்கு சக்தியை தருவது அடினோசின் ட்ரைபாஸ்பேட்(ATP), இந்த வேதிப்பொருள் நம் உடலில் சக்தி தேவைப்படும் பொழுது அது அடினோசின் மற்றும் ட்ரைபாஸ்பேட் ஆக உடைந்து சக்தியை தரும். இரத்தத்தில் இருக்கும் இந்த அடினோசின் நமது மூளையில் உள்ள நியூரான்களில் உள்ள receptor என்ற பகுதியில் சேர்த்துக்கொள்ளும், அப்போது தான் மூளையில் தகவல் பரிமாற்றம் குறைந்து உடலில் சோர்வு ஏற்படுகிறது. இந்த அடினோசின் நமது மூளையில் சில மணி நேரங்களில் இயற்கையாகவே கரைந்து போகும், அதன்பிறகே மூளையில

kishor s
Jul 13, 20221 min read


பசியை தூண்டும் இயற்கை வேதிப்பொருள்
நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு நமது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்த அமிலத்தை உற்பத்தி செய்வதற்கு நமது உடம்பில் இயற்கையாகவே சில ஹார்மோன்கள் வேலை செய்கிறது, அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கிரெலின் (ghrelin) எனப்படும் ஹார்மோன் தான் நமது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து நமக்கு பசியை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். இது குறைவாக இருப்பின் நமக்கு அஜீரணக் கோளாறும், இது அதிகமாக இருப்பின் நமக்கு அசிடிட்டியும் ஏற்

kishor s
Jul 11, 20221 min read

bottom of page

