உடல் எடையை குறைக்க உதவும் Gingerol
- kishor s
- Apr 9, 2023
- 1 min read

இஞ்சியில் ஜிஞ்சரோல் மற்றும் ஜிங்கிபெரீன் ( Gingerol and zingiberene ) என்கிற வேதிப் பொருட்கள் அதிக அளவில் உள்ளது.

இதனால் இஞ்சிக்கு இயற்கையாகவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் (anti oxidant), ஆன்டிபாக்டீரியல் (anti bacterial), ஆண்டிமைக்ரோபியல் (anti microbial), சர்க்கரை நோய் குணப்படுத்தும் (antidiabetic), உடல் பருமனை குறைக்கும் தன்மை (anti obesity) ஆகிய மருத்துவ குணங்கள் உள்ளது.

மருத்துவ பயன்கள்:-
ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் இதனால் உடல் பருமன் குறைகிறது. இஞ்சி ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இஞ்சி அஜீரணத்தை சரி செய்து செரிமான சக்தியை அதிகரிக்கும். இஞ்சி மூட்டு வலியை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி சளி மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுகிறது. இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருப்பதால் புற்றுநோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது.

Comments